பல்சுவை முத்து:
வாழ்வின் அர்த்தம்
உயிர்ப்புடன் இருப்பதுதான்;
இது மிகவும் எளிமையானது
மற்றும் மிகவும் வெளிப்படையானது;
ஆயினும் கூட,
ஒவ்வொருவரும் தங்களைத் தாண்டி
எதையாவது சாதித்தாக வேண்டும்
என்பது போன்ற ஒரு பெரிய
பீதியில் உழல்கிறார்கள்!
– ஆலன் வாட்ஸ்