பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!

அருமை நிழல்:

ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி.

இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்ததால் அதன்பிறகு அந்த வாய்ப்பை சரோஜாதேவி பயன்படுத்திக் கொண்டார்.

குறிப்பு: என் தம்பி படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சிக்கான ஒத்திகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் பாலாஜியும் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்.

படம் உதவி: ஞானம்

You might also like