படித்ததில் ரசித்தது
* ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* ‘என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு நாட்டின் எதிர்கால தலைவர்களை உருவாக்கும்.
* ‘என்னால் முடியும்’ என்ற மனஉறுதியை மாணவர்களிடையே உருவாக்குதே கல்வியின் உயர்ந்த நோக்கம்.
* குழந்தைப் பருவத்தில் கற்பித்து வரும் தரமான கல்வியை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட கல்வியை விட வாழ்க்கைக்கும், சமுதாயத்திற்கும் மிக முக்கியமானது.
* நம் வாழ்வில் முக்கியமானது என்னவென்றால் நாம் வெற்றி பெறுவதைவிட, மற்றவர்கள் வெற்றியடைய உதவுவதே.
* வாழ்நாள் முழுவதும் அனுதினமும், நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
– ஏ.பி.ஜே.அப்துல்கலாம்