பல்சுவை முத்து:
உங்களுடைய வாழ்க்கையில்
எவரையும் வெறுக்காதீர்கள்;
சிலர் உங்களுக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள்;
சிலர் உங்களுக்கு சிறந்த
அனுபவத்தைக் கொடுக்கிறார்கள்;
சிலர் இடர்பாடுகளை
எவ்வாறு எதிர்கொள்வது
என்று கற்பிக்கிறார்கள்!
– அன்னை தெரசா