நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்!

பல்சுவை முத்து:

கல்வி நம்பிக்கையைத் தருகின்றது;
நம்பிக்கை மனவலிமையைத் தருகின்றது;
மனவலிமை அமைதியைத் தருகின்றது;
உங்களை நேசியுங்கள்;
நல்லனவற்றைச் செய்யுங்கள்;
எப்போதும் மன்னிக்கும் குணம் இருக்கட்டும்;
எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள்;
நேர்மறை எண்ணம் எப்போதும் இருக்கட்டும்!

– பிஷப் ஹாஸ்

You might also like