இன்னும்…! கவிதைகள் Last updated Aug 2, 2023 Share வில்லும், அம்பும் தற்காலிகமாக இல்லாமலிருக்கலாம். இலக்கு நோக்கி அம்பெய்தும் வித்தை விரலில் இருக்கிறது எப்போதும் உயிர்ப்புடன்! – யூகி Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail