பல்சுவை முத்து:
அதிகாலை துயிலெழு;
ஒவ்வொரு நாளையும் திட்டமிடு;
தினமும் நூல் ஒன்றைப் படி;
உடலையும், உள்ளத்தையும்
தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும்
வைத்துக்கொள்ள வேண்டும்;
கடமையைச் சிறப்பாகச் செய்யவும்;
பிறருக்கு என்னென்ன வழிகளில்
உதவ முடியுமோ அவர்களுக்கு
உதவ முன்வாருங்கள்;
உன்னை நீ நம்பு!
– ஜோசப்ராய்