பல்சுவை முத்து:
நேர்மையை விரும்புங்கள் பணியிடத்தில்;
நேர்மையை விரும்புங்கள் சமுதாயத்தில்;
நேர்மையை விரும்புங்கள் குடும்பத்தில்;
நேர்மையை விரும்புங்கள் உங்களிடத்தில்;
அறிவைத் தேடுங்கள் அது முதலீடு;
அனுபவம் தேடுங்கள் அது காப்பீடு;
திறமையைத் தேடுங்கள் அது மேம்பாடு;
விழுமங்களைத் தேடுங்கள் அது பண்பாடு;
உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாய் இருங்கள்!
– கலீல் கிப்ரான்