பல்சுவை முத்து:
- இலக்குகள் சந்தேகமும் குழப்பமுமின்றி தெளிவானதாக இருக்க வேண்டும்.
- இலக்குகளை அடையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதையும், சரியான இலக்கை நோக்கி நாம் செல்கின்றோமா என்பதையும் சோதனை செய்ய முயல வேண்டும்.
- எளிதில் பங்கு பெற்று பயன்பெறும் வழியில் இலக்குகள் அமைந்திருக்க வேண்டும்.
- இலக்குகள் கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்தாமல், உண்மை நிலையின் அடிப்படையை உணர்த்த வேண்டும்.
- இலக்குகளை அடையத் தேவையான கால அளவை அறிந்து கொள்ள வேண்டும்.
– சாக்ரடீஸ்