எறும்புகள் வரிசையாக செல்வது எப்படி!

படித்ததில் ரசித்தது :

பெரமோன்கள் எனப்படும் வேதிப் பொருட்களை உமிழ்கின்றன, எறும்புகள். இந்த வேதிப் பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன.

முதலில், ஒரு எறும்பு உணவை தேடி செல்லும், அது செல்லும் பாதையில் பெரமோன்களை உமிழ்ந்து கொண்டே செல்லும், பின்வரும் எறும்பு அந்த வேதிப் பொருட்களின் வாசனையைக் கொண்டு பின்தொடரும். 

– நன்றி தினமலர்

You might also like