பல்சுவை முத்து :
குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறித்தவர்களின் அடையாளம். ஆனால் ஏற்றும் நான் இஸ்லாமியன். இதுதான் எங்கள் இந்தியா.
ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள்தான், செயல் திட்டத்தின் தாரகமந்திரங்கள்.
உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமெனில் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையோடு செயல்பட வேண்டும்.
– ஏ.பி.ஜே. அப்துல் கலாம்