பல்சுவை முத்து :
கெட்ட காரியம் செய்வதற்கு அச்சப்படு; வேறு எதற்கும் அச்சப்படாதே.
ஒரு மனிதன் மிக அதிக செல்வம் பெற்றும் கர்வம் இல்லாது இருந்தால், அவனே நேர்மை மிக்கவன்.
உனக்குத் தெரிந்ததை தெரியும் என்று ஒப்புக்கொள். தெரியாததை தெரியாதென்று கூற வெட்கப்படாதே. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்காது.
– கார்லைல்