மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது.
பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
அதே சர்ச்சை தொடர்கிறது பொன்விழா தாண்டியும்!
நன்றி : ஆனந்தவிகடன்