பல்சுவை முத்து:
மனித உயிர்களிடத்தும்,
பிற உயிர்களிடத்தும்
நேயமாய் இருத்தல்,
மனதை ஒருமுகப்படுத்தல்,
இறக்கும் தருவாயில்
அமைதியாக இருத்தல்,
இன்புறு மறுமை பெறல்,
இவையாவும்
மனதை அமைதிப்படுத்திக்
கட்டுப்படுத்துகிறது;
மெய்யறிவை வளர்க்கிறது:
அறியாமை ஒழிந்து
ஒருவர் உள்ளதை உள்ளவாறு
காண முடிகிறது!
– கௌதம புத்தர்.