திரைக் கலைஞர்களிடம் மொழி பேதமில்லை! நேற்றைய நிழல் Last updated May 16, 2023 Share அருமை நிழல்: இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி! Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail