மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த ‘தர்மம்’!

சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் 1963-ல் வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்ற படம் ‘தர்மம் தலைகாக்கும்’. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதிலும் குறிப்பாக “தர்மம் தலை காக்கும் – தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்ற பாடல் 1969-ல் எம்.ஜி.ஆர் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட பாடலாகவும் அமைந்தது.

நன்றி: 1963, மார்ச்சில் வெளிவந்த குண்டூசி சினிமா இதழில் இருந்து.

You might also like