சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸின் கருத்து:
சீடன் : நகரத்தில் உங்களை வெறுத்தால்?
கன்பூசியஸ் : எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல.
சீடன் : உங்களை எல்லோரும் விரும்பினால்?
கன்பூஷியஸ் : எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல.
சீடன் : அப்படி என்றால்?
கன்பூஷியஸ் : நல்லவர்கள் நம்மை நேசிக்க வேண்டும். கெட்டவர்கள் வெறுக்க வேண்டும். அதுவே சரியான வாழ்க்கை முறை.