இயற்கைக்கு அவசரமே இல்லை!

இன்றைய நச்:

இயற்கைக்கு அவசரமே இல்லை
இதை நினைவில் கொள்ளுங்கள்;

மனதிற்கு ஒரே அவசரம்
இயற்கைக்கு அப்படி அவசரம்
எதுவும் கிடையாது;

இயற்கை பொறுமையாக
காத்திருக்கிறது;

அந்தக் காத்திருப்பு
நிரந்தரமானது!

– ஓஷோ

You might also like