வெற்றியின் ரகசியம்!

– பெர்னாட்ஷா சொன்ன வெற்றியின் ரகசியம்

“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வி அடையப் பிடிக்கவில்லை.

9 தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது.

90 முறை முயன்றால் 9 தடவை வெற்றிக் கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்திக் கொண்டேன்”

You might also like