மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னை பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்த கேள்வியைத்தான் கேட்பார்…
“சாப்பிட்டீர்களா..?
இல்லாவிட்டால் முதலில் சாப்பிடுங்கள்.. அப்புறம் பேசலாம்..” என்பார்.
ஏனென்றால் பசி என்றால் என்னவென்று அறிந்தவர் அவர்.
“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யுங்கள்…”
– இந்த வரிகளை அனுபவபூர்வமாக ஆழமாகவும் முழுமையாகவும் உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி