மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் அபூர்வமான புகைப்படம்!

அருமை நிழல்:

கவிஞர் கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குமான உறவு ஆத்மார்த்தமானது.

“இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு” என்று சொன்னாரம் கவிஞர் கண்ணதாசன்.

ஒருமுறை மெல்லிசை மன்னர் ஒரு போர்டைப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம் கேட்டாராம்.

“பொரியல் செய்றதுக்குக் கூடத் தனியா காலேஜ் வைச்சிருக்காங்களா அண்ணே” அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்தது “பொறியியல் கல்லூரி”.

You might also like