பாவ மன்னிப்பில் ராஜம்மாவுக்கு முன் அம்மாவாக நடித்த கண்ணாம்பா!

அருமை நிழல்:

‘பாவ மன்னிப்பு’ படத்தில் சிவாஜியின் தாயார் வேடத்தில் முதலில் நடித்தவர் பி.கண்ணாம்பா. பின்னர் அவருக்குப் பதிலாக எம்.வி.ராஜம்மா நடித்தார்.

சிவாஜியின் தாயாராக ராஜம்மாவிற்கு முன் கண்ணாம்பா நடித்தபோது எடுத்த புகைப்படம் இது.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like