மக்கள் திலகமும், காதல் மன்னனும், சாவித்ரியும்!

அருமை நிழல்:

சாவித்ரி எம்.ஜி.ஆருடன் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘மகாதேவி’ போன்ற படங்களை நினைவிருக்கிறதா?

அதிலும், “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’’ பாடலையும், குதிரையுடன் எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நடந்து வரும் காட்சியையையும் அவ்வளவு லேசில் மறந்துவிட முடியுமா?

ஜெமினி கணேசன் – சாவித்ரி வீட்டு விழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது எடுத்த படம்.

படம் உதவி: ஞானம்

You might also like