போயும் போயும் பாஜகவில் இணைவேனா?

செய்தி:

நான் இணையும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கோ, பா.ஜ.க.வுக்கோ தகுதி இல்லை!
– சுப்புலட்சுமி ஜெகதீசன் 

கோவிந்து கருத்து:

தேசியக் கட்சியையும் மாநிலக் கட்சியையும் நல்லாவே எடை போட்டு வைச்சுருக்கீங்க!

You might also like