“தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, கறுப்பினப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் யார் என்பதையும் உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நிறையபேர் தங்கள் தோல் கருமையாக இருப்பதால் அவர்கள் அழகாக இல்லை என்று நினைக்கிறார்கள்.
‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். கறுப்பாக இருப்பதை எண்ணி பெருமைப்படுங்கள்’. உங்களின் அழகை இந்த உலகம் தீர்மானிக்கக் கூடாது, தீர்மானிக்கவும் விடாதீர்கள்”
– செரினா வில்லியம்ஸ்