பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

இந்திய சினிமாவே பெருமையாகக் கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன்-1 செப்டம்பர் 30-ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ள பிரம்மாணட்ட திரைச்சித்திரமாக உருவாகியுள்ளது இந்தப் படம்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்களின் சம்பள விவரம்:

ஐஸ்வர்யா ராய் – ரூ. 10 கோடி
விக்ரம் – ரூ. 12 கோடி
திரிஷா- ரூ. 2.5 கோடி
ஜெயம் ரவி- ரூ. 8 கோடி
கார்த்தி – ரூ. 5 கோடி
பிரகாஷ் ராஜ் மற்றும் ஷோபிதா – ரூ. 1 கோடி.
ஐஸ்வர்யா லட்சுமி-  ரூ. 1.5 கோடி 

என சம்பளம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

You might also like