உலகின் மிக புனிதமான தொழில் எது?

இன்றைய நச்:

உலகில் புனிதமான தொழில்கள் இரண்டு
ஒன்று மருத்துவர் – மற்றொன்று ஆசிரியர்;

மருத்துவர் மனிதனை பிணமாகாமலும்
ஆசிரியர் மனிதனை நடைபிணமாகாமலும்
பார்த்துக் கொள்வார்!

  – வெ.இறையன்பு

You might also like