அமையவில்லை என்றால் அமைத்துக்கொள்!

இன்றைய நச்:

வாழ்க்கை என்பது ஒரு போதும் நீ
எதிர்பார்ப்பதுபோல அமையாது;
ஆனால் நீ எதிர்பார்ப்பதுபோல
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக் கொள்ள முடியும்!

– ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

You might also like