திரைப்படத்தின் அடி நாதத்தை அறிந்த ஒரு நபர்! சினி நியூஸ் Last updated Jun 11, 2022 Share இன்றைய திரைமொழி: ஒரு திரைப்படம் எது பற்றியது, அதன் உள்ளடக்கம் என்ன, எதன் பொருட்டு அது உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாக அறிந்த ஒரேயொரு நபர், அதன் இயக்குநர் மட்டும்தான். – இயக்குநர் சத்யஜித் ரே Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail