இன்றைய திரைமொழி:
இயக்குநர் கேட்டுக் கொண்டபடி மிகச் கச்சிதமாக நடிப்பது, கண்டிப்பாக நல்ல நடிப்பு அல்ல. அது கட்டளைகளைப் பின்பற்றுவதாகும்.
சொன்னதைக் கேட்கும் ஆரோக்கியமான உடலை உடையவர் எவரும் செய்யக் கூடியது. கதாபாத்திரம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்.
– நடிகர் ஜேம்ஸ் டீன்.