எம்.ஜி.ஆர் போற்றிய தாய்மை! சினிமாஅரிய புகைப்படங்கள் Last updated May 22, 2022 Share அருமை நிழல்: திரைக்கலைஞர் சிவகுமார் தன்னுடைய தாயார் மீது வைத்திருந்த பாசத்தை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர் அவருடைய தாய் மீது வைத்திருந்த பிரியத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். விழா ஒன்றில் சிவகுமார் மற்றும் அவருடைய தாயாருடன் எம்.ஜி.ஆர். Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail