இன்றைய திரைமொழி;
திரைத்துறையில் கவனத்தைச் சிதறச் செய்ய பலர் வருவார்கள், உங்கள் தீர்மானத்திலிருந்து விலகாதீர்கள்.
வீட்டிற்கு வெள்ளை நிறம் பூச விரும்பினால் பூசுங்கள், வருகிறவர்கள் பச்சையோ மஞ்சளோ சரியாக இருக்குமென்றால் கண்டு கொள்ளாதீர்கள்.
– இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ்