கதைக் கருவை தீர்மானிப்பதே வெற்றிக்கான வழி!

உள்ளடக்கப் பொருளை (theme) தீர்மானிப்பது முக்கியமாகும்.  மேலும் கதையின் முடிவைத் தீர்மானிக்காதவரை கதை எதைப் பற்றியது என்ற தெளிவு கொள்ள முடியாது. புரிந்ததா?  இப்பொழுது திருத்தி எழுதத் தொடங்குங்கள்.

– பிக்சரின் கதை  சொல்லல் விதிகள்

You might also like