விருப்பத்தோடு வேலை செய்வதுதான் வெற்றியின் முதல் படி!

இன்றைய நச்:

எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதில் விருப்பத்தோடு ஈடுபடுவர்கள் வெகு சிலரே. விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுவது ஒரு கலை.

மேஜை துடைப்பதோ, பந்தி பரிமாறுவதோ, வாயிற்காப்போன் வேலையொ, வெள்ளை அடிக்கிற தொழிலோ, அது உள்ளே புகுந்துவிட்டால் அற்புதம் என்று பலரை சொல்ல வைக்க வேண்டும்.

விருப்பத்தோடு வேலை செய்வது தான் வெற்றியின் முதல் படி.

– பாலகுமாரன்

You might also like