இன்றைய நச்:
- சில இன்பங்களையும், விருப்பங்களையும் ஒழுங்குபடுத்துவது அல்லது அடக்குவது தான் தன்னடக்கம்.
- மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதை உங்களுக்குப் பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.
- ஒருவரைக் கட்டாயப்படுத்தி நண்பராக்கி விட முடியாது.
- நாம் உண்மையாக இருந்தால்தான், மற்றவர்களிடமும் உண்மையை எதிர்பார்க்க முடியும்.
– சாக்ரடிஸ்.