இன்றைய திரைமொழி:
திரைக்கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்தினால், அது திரைக்கதையின் தூண்களில் ஒன்றாக, குறைந்தபட்சம் ஊன்றுகோலாக இருக்க வேண்டும்.
இதற்கு முன் இதை எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும், அது எந்த அளவுக்கு வலு சேர்த்திருக்கிறது என்றும் கவனியுங்கள்.
– இயக்குநர் ராமின் பஹ்ரானி