இன்றைய திரைமொழி:
“நல்ல திரைக்கதையில் விளக்கங்கள் குறைவாக இருக்கும்; நீளமான அதிகப்படியான விளக்கங்கள் படைப்பாளர் சிக்கிக்கொள்ளும் மிக ஆபத்தான இடங்கள்.
கதாபாத்திரத்தின் உணர்வுகளை நீட்டி முழக்கி பத்திகளாக, வசனங்களாக எழுதுவது மிக மோசமான திரைப்படைப்பை நோக்கி இட்டுச் செல்லும்.”
– இயக்குனர் அகிரா குரசோவா.