*
“ரஜினிகாந்தை சசிகலா சந்தித்து உடல்நலம் விசாரித்ததை வைத்துப் பல கதைகள் புனையப்படுகின்றன.
நாம் விசாரித்த வரை, அது முழுக்கவும் அரசியல் கலப்பற்ற, உடல்நலம் விசாரிப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்ட சம்பிரதாய ரீதியிலான சந்திப்பு” என்றே தெரிய வருகிறது.
பா.ஜ.க. மேலிடத்தைத் தொடர்பு கொண்டு தனக்காகப் பேசுமாறு, அக்கட்சிக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கேட்கும் சூழ்நிலையில் சசிகலா இல்லை; அதே போல ரஜினியும் இம்மாதிரி விவகாரங்களில் தலையிடுவதை விரும்பக்கூடியவர் அல்ல.”
- 12.2021 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழின் – எச்சரிக்கை பகுதியில் ஆசிரியர் குருமூர்த்தி.