இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

(இரவுப் பாடகன்) 

புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ

(இரவுப் பாடகன்) 

– 1976-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஊருக்கு உழைப்பவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் நா.காமராசன்.

You might also like