இம்ரான் கானோடு எம்.ஜி.ஆர்!

1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான்  இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவில், அன்றைய பாகிஸ்தான் அணியின் கேப்டன் (இன்றைய பாகிஸ்தான் பிரதமர்) இம்ரான் கானோடு கைகுலுக்குகிறார் அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர்.!

You might also like