அன்றைய ‘உடன்பிறப்பு’!

அருமை நிழல்:

எம்.ஜி.ஆர், தேவிகா, பேபி பத்மினி ஆகியோர் நடித்து 1963-ல் ‘உடன்பிறப்பு’ என்ற திரைப்படம் தயாரிப்பில் இருந்திருக்கிறது.

படத்தைத் தயாரித்தவர் நகைச்சுவை நடிகரான பிரண்ட் ராமசாமி.

ஏனோ படம் வெளிவரவில்லை.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு காட்சி.

நன்றி: நடிகன் குரல்-1963.

You might also like