‘டம்மி’ போன்ற வார்த்தைகளைத் தவிருங்கள்!

சென்ற திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சொன்ன ஒரு விமர்சனம் ‘ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர்’ என்பதுதான்.   இதன் அர்த்தம், ஸ்டாலின் தானாக இயங்காமல் மற்றவர்களால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்பதுதான்.   இத்தகைய சொல்லாடல் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து வெளியாகும்போது திமுக தரப்பிலிருந்து அதற்கு கடுமையான கண்டனம் எழுப்பப்பட்டிருக்கிறது.   திமுகவின் அடுத்த கட்டத் தலைவர்கள் பலர் இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.   அப்படிப்பட்ட எதிர்வினையை ஏற்கனவே தன்னுடைய ஆட்சிக் காலத்தில் […]

ஸ்பா – ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சி!

அழகும்  ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இவை ஒருவரின் தன்னம்பிக்கை, மனோதிடம், நேர்மறை சிந்தனை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் விஷயமாக இன்று எல்லோராலும் பார்க்கப்படுகிறது. பெண்கள் மட்டுமே அழகுபடுத்தி வந்த காலம் மலையேறி இன்று ஆண், பெண் என இருபாலருக்கும் பிரத்தியேக அழகு நிலையங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தேக பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதற்கும் பல முறைகள் உள்ள போதிலும் இதில் முக்கிய ஒன்றாக விளங்கும் ஸ்பா பற்றி அறிந்து கொள்வோம். உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஒரு […]

கி.ரா. என்னும் தமிழின் ஈடு இணையற்ற கதைசொல்லி!

தமிழின் இணையற்ற கதைசொல்லி, கரிசல்காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ என்று சுருக்கமாக எல்லோராலும் விளிக்கப்படும் கி.ராஜநாராயணன் கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தார். இவரின் முதல் கதை 1958-ல் சரஸ்வதி இதழில் வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று […]

வார்த்தைகளின் தரத்தை உயர்த்து!

தாய் சிலேட் : உன் குரலை உயர்த்தாதே; வார்த்தைகளின் தரத்தை உயர்த்து! – நாகூர் ரூமி

விளையாட்டின் பெயரால் காளைகளை வதைக்கலாமா?

காளை விடும் விழாக்கள் என்பவை நம் மண்ணின் மரபோடும், கால்நடை வளர்ப்பின் மீதான அன்போடும் தொடர்புடையவை. ஆனால், மரபு என்ற பெயரில் ஒரு உயிரினத்தின் வேதனையை நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? குறிப்பாக, வேகமாக ஓடும் காளைகளின் நேரத்தைக் கணக்கிட்டு, அவற்றுக்குப் பரிசுகள் வழங்கப்படும் போட்டிகளில், வெற்றியை நோக்கிய வேகம் சில நேரங்களில் வதையின் வேகமாகவும் மாறிவிடுகிறது. இந்தப் படத்தில் காணப்படும் காட்சியைப் பாருங்கள். காளையின் பின்புறத்தில், வால் மற்றும் ஆசனவாய் பகுதியைச் சுற்றி இரும்புக் கிளாம்புகளும் […]

எவை எவற்றைத் தான் காது கொடுத்துக் கேட்பது?

தமிழக அரசியல் சூழலில் வெவ்வேறு கால கட்டங்களில் பொதுவெளி மிக மோசமானதாக இருந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி படுகேவலாமான முறையில் பேசுவதை இங்கு எதிர்க்கட்சிகள் நாகரிகமாகவே கையாண்டிருக்கிறார்கள். அதிலும் செல்வி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது ஒரு பெண் என்பதால் அவர் சந்தித்த கொச்சையான விமர்சனங்கள் மிகவும் கேவலமானவை. அவற்றை எல்லாம் கடந்துதான் அரசியலில் தான் எதிர்பார்த்த உயரத்தை ஒருவரால் சென்றடைய முடிந்திருக்கிறது. அதைப் போலவே தவெக என்கின்ற கட்சியை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு விஜய் துவங்கியதில் இருந்தே […]

vels
vels
vels
vels
vels
vels
vels