கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

இந்த செய்தி, 17 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

நாடு முழுவதும் 837 நாடோடி இனங்கள்!

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர் தொல்.திருமாவளவன், இடம்பெயரும் பழங்குடி மக்கள் மற்றும் நாடோடி மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்தான தரவுகள் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வெர்மா எழுத்துப்பூர்வமாக விடையளித்துள்ளார். அதில், “நாடு முழுவதும் 837 […]

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு இந்நிகழ்வு. திடீரென சில கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்படும் அகத்திய கருத்தரங்குகளுக்கு பின்னால் இருக்கும் மொழி சார்ந்த அரசியலையும், திணிக்கப்படும் கற்பிதங்களையும் கட்டுடைக்கும் வகையிலான தரவுகள் வழங்கி […]

தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!

பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.

தொன்மையான தமிழ்: சில எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும்!

“தமிழுக்கும் அமுதென்று பேர்” – என்கிற பாரதிதாசனின் கவிதை வரிகளை வாசிக்கும்போது மொழி மீது ஒருவர் கொண்டிருக்கிற மோகம் வெளிப்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் பழைமையுடன் அப்போதே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் உருவாகும் அளவுக்கு வளம் தமிழில் இருந்திருக்கிறது என்றால், அதன் செம்மொழித் தகுதியைக் காலத்தின் இன்னொரு கரையில் இருக்கிற நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அந்த அளவுக்குப் பழைமையும், வளமும் கொண்ட மொழியாக மட்டுமல்ல, தமிழை அன்னையாகப் பார்க்கிற அளவுக்கு, தங்கள் உயிருக்கு நிகராகப் பார்க்கிற […]

சென்னைக்கு அருகில் உலகத் தரத்தில் புதிய நகரம்!

தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  சட்டப்பேரவையில் இன்று (14.03.2025) தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ: ▪ இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் ▪ மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ. 13,807 கோடி ஒதுக்கீடு – இதுவரை பலன் பெறாதவருக்கும் கிடைக்க நடவடிக்கை ▪ ரூ. 100 கோடியில் சென்னையில் அறிவியல் மையம் ▪ 2000 சுயசார்பு தொழிலாளர்களுக்கு E-bike வாங்க ரூ. 20,000 […]