எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!
ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர். மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம் ஊரில் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பணம் வாங்க மக்கள் மறுத்து விட்டனரே என்பது மக்களிடம் விண்ணப்பத்தை வைத்த இளைஞர்களை யோசிக்க வைத்தது. மக்களிடம் நல்லதைக் கொண்டு சேர்த்தால் மக்கள் அதை வாங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. […]
பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!
ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.
தந்தையின் கிரீடம் தன்னுடையதாகாது எனும் ஸ்ருதி!
தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பொதுவெளியில் ஒரேமாதிரியாக ‘நட்சத்திரங்களாக’ ஜொலித்தாலும், அவர்களுக்கென்று ’தனித்துவ’ முகங்கள் உண்டு. முதல் பார்வையிலேயே அதனை நமக்கு உணர்த்துகிறவர் ஸ்ருதி ஹாசன். முகம், குரல், உடல்வாகு, நடிப்பு, பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் என்று பலவற்றால் நம் கவனம் கவர்பவர். இன்றோடு 39 ஆண்டுகளை நிறைவு செய்து, அவர் நாற்பது வயதில் அடியெடுத்து வைக்கிறார். உடனே, ‘அவருக்கு இத்தனை வயசா’ என்று சிலர் அதிர்ச்சியடையலாம். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது பெயர் […]
வல்லான் – முழுமையான ‘த்ரில்’ அனுபவம் தருகிறதா?
இயக்குனராக சுந்தர்.சி. பெறுகிற வெற்றிகள் நம்மைப் பெரிதாக ஆச்சர்யமூட்டாது. காரணம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சமகாலத் திரைக்கலைஞர்களோடு போட்டியிடும் வகையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் பாங்கு. அதேநேரத்தில், அவர் நாயகனாக நடிக்கிற படங்கள் ஒவ்வொரு முறையும் விழிகளை விரிய வைக்கும். ‘இந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று அவர் விரும்பினாரா ’அல்லது‘ அவருக்காகவே இந்த பாத்திரத்தை படைக்க வேண்டுமென்று கதாசிரியரோ, இயக்குனரோ நினைத்தார்களா’ என்ற கேள்வியை எழுப்பாத படங்கள் மிகக்குறைவு. காரணம், ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக சுரேஷ் கோபி […]
வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த நெல்லை எழுச்சி!
நூல் விமர்சனம்: * தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக இருப்பவருமான ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் ஆவணப் படைப்பு இந்த நூல்! * 2024ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் மொழி படைப்பாக இந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது! * வ.உ.சியின் […]
பயத்தை வெல்வதே ஞானம்!
தாய் சிலேட்: பயம் என்பது மூடநம்பிக்கை; பயத்தை வெல்வதே ஞானத்தின் ஆரம்பம்! பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், தத்துவவியலாளர், கணிதவியலாளர், சமூக சீர்திருத்தவாதி.