படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.
என்ன வகைமை என்பது முதல் ட்ரெய்லர் உட்பட எவ்விதத் தகவல்களும் தெரியாமல் ஒரு படத்தைப் பார்ப்பது அலாதியானது.
அப்படிச் சில நேரங்களில் பொக்கிஷங்களை எதிர்கொள்ள நேரும்போது, அந்த காட்சியனுபவம் ரோலர்கோஸ்டர் சில்லிப்பைத் தரும்.
அபிநவ் சுந்தர் நாயக்…