சினிமா பராரி – சாதீயத்தைச் சுக்குநூறாக்கும் இன அடையாளம்! admin Nov 23, 2024 காற்றடித்தால் பெருகி உயரும் நெருப்பு போன்று கிராமங்களில் இன்றும் சாதீயம் பரவித்தான் கிடக்கிறது என்பதைச் சொல்கின்றன சமகாலத்தில் வெளியாகும் சில செய்திகள்.