கதம்பம் சமரசம் என்பது சில நேரங்களில் சவக்குழிக்கு சமம்! admin Jun 24, 2024 அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டு பண்ணுவது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே! - தோழர் மாக்சிம் கார்க்கி