நூல் அறிமுகம் தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்க ஒரு வழி! admin May 8, 2024 இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. நம்முடைய தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்டுத் தருவதே இந்நூலின் நோக்கம்.