Browsing Tag

vithi movie

சிரஞ்சீவியின் விதியை மாற்றிய ‘விதி’!

விதி படம் தெலுங்கில் ‘நியாயம் காவாலி’ என்ற பெயரில் உருவானது. தமிழில் மோகன் ஏற்ற வேடத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்தார். அப்போது அவர் தெலுங்கு சினிமாவில் புதுமுக நடிகர் மட்டுமே. சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கவில்லை. பூர்ணிமா வேடத்தில்…