அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையும், யார் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் அதன் தொண்டர்களும், வாக்காளர்களும் தான். அண்ணாமலை போன்றவர்கள் அதைக் கணித்துவிட முடியாது.
சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு, தலைவர்கள் வெளியூர்களில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி தொடங்கி வாஜ்பாய் வரை பழைய சம்பவங்களை அடுக்கலாம்.
பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளிமாநிலங்களில் நின்று வாகை…